கோடைக்கால பயிற்சி முகாம் பரிசளிப்பு விழா

1. ஷரீஅத்தை பாதுகாப்பது.
2. மக்தப் (குர்ஆன் பள்ளி) மதரஸாக்கள் ஒருங்கிணைப்பு மற்றும் சீரமைப்பு.
3. மார்க்க விளக்க சொற்பொழிவுகள்.
4. பெண்கள் பயான்கள்.
5. கோடைக்கால தீனிய்யாத் சிறப்பு பயிற்சி முகாம்கள்.
6. புனித ஹஜ் மற்றும் உம்ரா வழிகாட்டல் நிகழ்ச்சிகள்.
7. பிரசுரங்கள் வெளியீடு.
8. இணைய வழி இஸ்லாமியப் பிரச்சாரம்.
9. கல்வி விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல் முகாம்கள்.
10. இளைய சமுதாயத்திற்கான நல்லொழுக்க பயிற்சிகள்.
இன்ஷா அல்லாஹ்...! இன்னும் பல சேவைகள்....!!
அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம....
இந்த வலைப்பூ மென்மெலும் சிறப்பாக செயல்பட தங்களுக்கு தெரிந்த ஆலிம்கள், அரபிக்கல்லூரிகள், இஸ்லாமிய ஊடகங்கள், ஊர்கள் மற்றும் பயனுள்ள இணையதளங்களின் முகவரிகளை எங்கள் பேரவையின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வையுங்கள்.
தமிழ் கூறும் சமுதாய மக்களுக்கு அவற்றை அறிமுகப்படுத்தி வைக்கும் ஒரு வாய்ப்பாக இந்த அழைப்பை தாங்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி!
வஸ்ஸலாம்!!
ulamaa.pno@gmail.com / pno.ulamaa@gmail.com
அலுவலக முகவரி:
நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை,
11/12, கும்மத் பள்ளி தெரு,
பரங்கிப்பேட்டை - 608502,
கடலூர் மாவட்டம்.
Back to மேலே
0 comments:
Post a Comment